Panikaatrey Song Lyrics is from the Tamil movie” Run” featuring Madhavan and Meera Jasmine. The Lyrics is penned by Na. Muthu Kumar. The song is sung by Balram , Sadhana Sargam and Music is composed by Vidyasagar

  • Song: Panikaatrey
  • Movie:Run
  • Lyrics: Na.Muthu Kumar
  • Singer: Balram, Sadhana Sargam
  • Music: Vidyasagar
  • Cast: Madhavan, Meera Jasmine

Panikaatrey Song Lyrics in English

Female – Aah…aah…aaahaaa…aaa..

Male – Panikaatrae panikaatrae
Paravasamaa paravasamaa

Female – Panikaatrae panikaatrae
Paravasamaa paravasamaa

Male – Saththam illaa deepavaliyae
Nenjae kondaadu

Female – Muththam ennum sooravaliyil
Moochchae thindaadu

Male – Uyiraal uyirai anbae
Nee moodu…

Male – Panikaatrae panikaatrae
Female – Paravasamaa paravasamaa

Female – Panikaatrae panikaatrae
Paravasamaa paravasamaa

Male – Naam vaazhum veedu
Aal illaa theevu
Yaarukkum anumadhi kidaiyaadhu

Female – Oh…vazhi maari yaarum
Vandhaalum varalaam
Veetukku mugavari koodaadhu

Male – Naan thaedum…mmm
Mugamaanaai…
Naan vaangum…
Moochchaanaai…

Female – Uyirodu…
Uyiraanaai…
Naan ellaam…aaa
Nee aanaai…

Male – Edhai izhandhaalum izhappen
Unai mattum neenga maruppen
Female : Yeno en nenjam niraindhirukku

Male – Panikaatrae panikaatrae
Paravasamaa paravasamaa

Female – Oh..thookkangal unadhu
Kanavellaam enadhu
Thookaththai thalli podaadhae

Male – Paadhaigal unadhu
Paadhangal enadhu
Payanaththai thalli podaadhae

Female – Nee ninaiththaal…aa
Marukkanamae…ae..ae…
Un arugae…ae..ae
Naaniruppen…

Male – Un vazhiyil…
Kaalmidhiyaai…
Megangalai…
Naan virippen…

Female – Iruvarumae thoongi vidalaam
Sila jenmam thaandi ezhundhaal
Male : Kanavil naam meendum sandhippom

Female – Saththam illaa deepavaliyae
Nenjae kondaadu
Male : Muththam ennum sooravaliyil
Moochchae thindaadu

Female – Uyiraal uyirai anbae
Nee moodu…

Male – Panikaatrae panikaatrae
Female : Paravasamaa paravasamaa

Panikaatrey Song Lyrics in Tamil

பெண் ஆஹா ஆஆ..ஆஹா…ஆஆ….ஆஆ..

ஆண் – பணிகாற்றே பணிகாற்றே
பரவசமா பரவசமா

பெண் – பணிகாற்றே பணிகாற்றே
பரவசமா பரவசமா

ஆண் – சத்தம் இல்லா தீபாவளியே
நெஞ்சே கொண்டாடு

பெண் – முத்தம் என்னும் சூறாவளியில்
மூச்சே திண்டாடு

ஆண் : உயிரால் உயிரை அன்பே
நீ மூடு

ஆண் – பணிகாற்றே பணிகாற்றே
பெண் – பரவசமா பரவசமா

பெண் – பணிகாற்றே பணிகாற்றே
பரவசமா பரவசமா

ஆண் – நாம் வாழும் வீடு
ஆள் இல்லா தீவு
யாருக்கும் அனுமதி கிடையாது

பெண் – ஓ வழி மாறி யாரும்
வந்தாலும் வரலாம்
வீட்டுக்கு முகவரி கூடாது

ஆண் – நான் தேடும்..ம்ம்
முகமானாய்
நான் வாங்கும்..ம்ம்
மூச்சானாய்..

பெண் – உயிரோடு….
உயிரானாய்
நான் எல்லாம் ஆஆ..
நீ ஆனாய்

ஆண் – எதை இழந்தாலும் இழப்பேன்
உனை மட்டும் நீங்க மறுப்பேன்

பெண் : ஏனோ என் நெஞ்சம் நிறைந்திருக்கு

ஆண் – பணிகாற்றே பணிகாற்றே
பரவசமா பரவசமா

பெண் – ஓ தூக்கங்கள் உனது
கனவெல்லாம் எனது
தூக்கத்தை தள்ளி போடாதே

ஆண் – பாதைகள் உனது
பயணங்கள் எனது
பயணத்தை தள்ளி போடாதே

பெண் – நீ நினைத்தால்..ஆஆ
மறுகணமே…
உன் அருகே….
நான் இருப்பேன்…

ஆண் – உன் வழியில்
கால்மிதியாய்
மேகங்களை
நான் விரிப்பேன்

பெண் – இருவருமே தூங்கி விடலாம்
சில ஜென்மம் தாண்டி எழுந்தால்

ஆண் – கனவில் நாம் மீண்டும் சந்திப்போம்

பெண் – சத்தம் இல்லா தீபாவளியே
நெஞ்சே கொண்டாடு

ஆண் – முத்தம் என்னும் சூறாவளியில்
மூச்சே திண்டாடு

பெண் – உயிரால் உயிரை அன்பே
நீ மூடு

ஆண் – பணிகாற்றே பணிகாற்றே
பெண் – பரவசமா பரவசமா

Lyrics of Songs from Run Movie