Pullingo Song Lyrics is from the Tamil Album song” Pullingo Song“. The song is written by Karthik Rajan (karry). Music is composed by Yuvaraj Chandran. Song is sung by Santhosh Hariharan and Karthik Rajan (karry).
- Song: Pullingo
- Lyrics: Karthik Rajan (karry)
- Singers: Santhosh Hariharan and Karthik Rajan (karry)
- Music: Yuvaraj Chandran
Pullingo Song Lyrics in English
Male : {Naan yen piranthen…
Hi achu
Female : Hmm ithukku mela
En pinnadila suththa kodathu
Enakku veetla mapla paathutanga
Male : Maplaiyaa
Female : Idho..sir dhaan
Male : Apa naanu
Female : Pullaingala laam
Naa love pandrathilla
Naa romba decent-aana family
Enakku indha maathiri decent aana
Paiyan thaan set aavan
Male : Decent-u
Female : So I’m just sorry
Babye…. }(Dialogue)
Male : Maanae en maanae
Konjam reply pannu maanae
Maanae en maanae
Light-ah gapsa vittu ponae
Male : Repeat-ah right-ula
Kai pottaa
Sweet-ah melbourne duet ah
Karate class-ku gate pottaa
Masala fightu ku naa route ah
Male : Hey
Pullingo pullingo semma smartu
Pullingo pullingo semma cute-u
Un daddy kum mummy kum photo kaattu
Ponnu pakka vara naan tonight-u
Male : Pullingo pullingo semma smartu
Pullingo pullingo semma cute-u
Un daddy kum mummy kum photo kaattu
Ponnu pakka vara naan tonight-u
Male : Maanae en maanae
Konjam reply pannu maanae
Maanae en maanae
Light-ah gapsa vittu ponae
Male : Weight-u kaatti
Bike ah ottum
Morattu single naa pullaa
Tattoo otti bicep ah kaattum
Super man-u thaan pullaa
Male : Hair style-u …unakku irukka
Un cooling glass-u la…glass irukka
Illaattiyum mass-u irukkaa
Male : Saadha pasangala kaadhalicha
Gethu illaingo
Namma pullaingala kaadhalicha
Life-u settle-ungo
Male : Hey
Pullingo pullingo semma smartu
Pullingo pullingo semma cute-u
Un daddy kum mummy kum photo kaattu
Ponnu pakka vara naan tonight-u
Pullingo Song Lyrics in Tamil
ஆண் : {நான் ஏன் பிறந்தேன்
ஹாய் அச்சு
பெண் : ஹ்ம்ம் இதுக்கு மேல
என் பின்னாடில சுத்த கூடாது
எனக்கு வீட்டுல மாப்பிள்ள பாத்துட்டாங்க
ஆண் : மாப்பிள்ளையா
பெண் : இதோ…..சார்தான்
ஆண் : அப்ப நானு
பெண் : புள்ளைங்கல்லாம்
நான் லவ் பண்றதில்ல
நான் ரொம்ப டீசென்ட்டான பேமலி
எனக்கு இந்த மாதிரி டீசென்ட்டான
பையன்தான் செட் ஆவான்
ஆண் : டீசென்ட்டு
பெண் : சோ ஐ ஆம் ஜஸ்ட் சாரி
பைபை…..} (வசனம்)
ஆண் : மானே என் மானே
கொஞ்சம் ரிப்பிளே பண்ணு மானே
மானே என் மானே
லைட்டா கப்சா விட்டு போனே
ஆண் : ரீப்பீட்டா ரைட்டுல
கை போட்டா
ஸ்வீட்டா மெல்போர்ன் டூயட்டா
கராத்த கிளாஸ்க்கு கேட் போட்டா
மசாலா பைட்டுக்கு நான் ரூட்டா
ஆண் : ஹே
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம ஸ்மார்ட்டு
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம குயூட்டு
உன் டாடிக்கும் மம்மிக்கும் போட்டோ காட்டு
பொண்ணு பாக்க வர நான் டுநைட்டு
ஆண் : புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம ஸ்மார்ட்டு
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம குயூட்டு
உன் டாடிக்கும் மம்மிக்கும் போட்டோ காட்டு
பொண்ணு பாக்க வர நான் டுநைட்டு
ஆண் : ஹே மானே என் மானே
கொஞ்சம் ரிப்பிளே பண்ணு மானே
மானே என் மானே
லைட்டா கப்சா விட்டு போனே
ஆண் : வெயிட்டு காட்டி
பைக்க ஓட்டும்
மொரட்டு சிங்கிள் நான் புள்ள
டாட்டூ ஒட்டி பைசப் காட்டும்
சூப்பர் மேன்னுதான் புள்ள
ஆண் : என் ஹேர் ஸ்டைல்லு …..உனக்கு இருக்கா
உன் கூலிங் க்ளாஸ்சுல…..க்ளாஸ் இருக்கா
இல்லாட்டியும் மாஸ்சு இருக்கா
ஆண் : சாதா பசங்கள் காதலிச்சா
கெத்து இல்லைங்கோ
நம்ம புள்ளைங்கள காதலிச்சா
லைப்பு செட்டில்லுங்கோ
ஆண் : ஹே
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம ஸ்மார்ட்டு
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம குயூட்டு
உன் டாடிக்கும் மம்மிக்கும் போட்டோ காட்டு
பொண்ணு பாக்க வர நான் டுநைட்டு
ஆண் : புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம ஸ்மார்ட்டு
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம குயூட்டு
உன் டாடிக்கும் மம்மிக்கும் போட்டோ காட்டு
பொண்ணு பாக்க வர நான் டுநைட்டு
ஆண் : மானே என் மானே
கொஞ்சம் ரிப்பிளே பண்ணு மானே
மானே என் மானே
லைட்டா கப்சா விட்டு போனே
ஆண் : {என்னப்பா
இது புள்ளைங்க சாங்குடா
இப்படில பாடபிடாதுப்பா
நொவ் தி மியூசிக்
ஆண் : ஹ்ம்ம் நோ நோ
புரியல சாமி
ஆண் : யூ மஸ்ட் கேட்ச் தி எண்டு ரிதம்
இட் வில் கம் லைக்
டும் பாக்கு
டும்க்கு டும்பாக்கு
டும்க்கு டும்பாக்கு
டும் பாக்கு
டும்க்கு டும்பாக்கு
அண்டர்ஸ்டாண்ட்
ஆண் : புட்சிட்டேன் சாமி
ஆண் : ஸ்டார்ட் கேமரா ஆக்சன்} (வசனம்)
ஆண் : உடாத…..
ஆண் : தகிருப்பா…..ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : மானே என் மானே
மேரே மஜல்கி மால் தேனே
ஆண் : மானே என் மானே
லைட்டா கிக்கல் விட்டு போனே
ஆண் : ரிவீட்டா….
ஆண் : ரீப்பீட்டா ரைட்டுல
கை போட்டா
ஸ்வீட்டா மெல்போர்ன் டூயட்டா
கராத்தே கிளாஸ்க்கு கேட் போட்டா
மசாலா பைட்டுக்கு நான் ரூட்டா
ஆண் : நம்ம
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம ஸ்மார்ட்டு
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம குயூட்டு
உன் டாடிக்கும் மம்மிக்கும் போட்டோ காட்டு
பொண்ணு பாக்க வர நான் டுநைட்டு
ஆண் : போடு
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம ஸ்மார்ட்டு
புள்ளிங்கோ புள்ளிங்கோ செம்ம குயூட்டு
உன் டாடிக்கும் மம்மிக்கும் போட்டோ காட்டு
பொண்ணு பாக்க வர நான் டுநைட்டு
ஆண் : ஹஹஹஹ்ஹஹா
ஆண் : நல்ல பெயரை வாங்க வேண்டும் புள்ளைங்களே
நம் நாடு என்னும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பெயரை வாங்க வேண்டும் புள்ளைங்களே